பிறப்பு 12 JUN 1954
இறப்பு 12 OCT 2021
திரு சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் 1954 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Subramaniam Sundaralingam
1954 - 2021

குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆற்றல் மிகு பிள்ளைகளை எம்மண்ணுக்கு தந்துவிட்டு அவர்களின் உழைப்பில் அனுவிக்கும் காலத்தை இடைநடுவே உதறிவிட்டு இடையே இறைவனோடு இணைந்தது ஏன் உறவே... காலத்தின் கணக்கும் முடிந்துவிட்டதுவோ.. தங்களின் ஆத்மா இறையாற்றலோடு இணைந்து பானாவிடையான் பாதமடைய வேண்டுவோமாக...

Write Tribute