மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUN 1954
இறப்பு 12 OCT 2021
திரு சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் 1954 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் அவர்கள் 12-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை(வள்ளி) அவர்களின் அன்புக் கணவரும்,

கமலதர்சன்(பிரான்ஸ்), லிகிதரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான விஜிதரன், தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வேலாயுதபிள்ளை(நோர்வே), பிள்ளை(சுவிஸ்), வன்னியசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரமிளா(பிரான்ஸ்), ஜெனிகா(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

தனலட்சுமி(நோர்வே), கிஸ்ணவதணி(சுவிஸ்), விக்னேஸ்வரி(சுவிஸ்),  ஈஸ்வரி(புங்குடுதீவு), விஸ்வலிங்கம்(சுவிஸ்) அன்னம்மா(புங்குடுதீவு), காலஞ்சென்றவர்களான முத்துகுமார், இலட்சுமி, இராசரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தேந்துளசி, கலைமதி, கோபிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-10-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 02.00 மணி தொடக்கம் பார்வைக்காகவும், இறுதிக்கிரியைகளுக்காகவும் கிளிநொச்சி புளியம்பொக்கணை இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் 15-10-2021 வெள்ளிக்கிழமை மு.ப 10:00 மணிக்கு யாழ். புங்குடுதீவுக்கு கேரதீவு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிள்ளை - சகோதரன்
கமலதர்சன் - மகன்
லிகிதரன் - மகன்
கீதன் - பெறாமகன்