Clicky

பிறப்பு 13 DEC 1943
இறப்பு 21 SEP 2022
திரு சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா
முன்னாள் அதிபர்- CTB பயிற்சி பாடசாலை
வயது 78
திரு சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா 1943 - 2022 கோண்டாவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெறாமகன் சிறி 24 SEP 2022 United Kingdom

அன்பான சித்தப்பா, சித்தப்பா என்றால் அன்பு, பாசம்,கண்டிப்பு, புன்சிரிப்பு , தைரியம்தான் நினைவுக்கு வருகிறது. உங்களிடம் ஒரு உதவி கேட்டால் இல்லை என்ற வார்த்தைக்கு இடமில்லை.எங்கள் குடும்பத்தில் எது நடந்தாலும் முன்னின்று செய்வீங்கள். சென்ற மாதம் போய் வருகிறோம் என்றதும் கலங்காத நீங்கள் கண் கலங்கியதும் இதற்குத்தானா? உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

Tributes