Clicky

பிறப்பு 13 DEC 1943
இறப்பு 21 SEP 2022
திரு சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா
முன்னாள் அதிபர்- CTB பயிற்சி பாடசாலை
வயது 78
திரு சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா 1943 - 2022 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Subramaniam Sriskantharajah
1943 - 2022

நேசிப்பவரின் இழப்பு மிகவும் கடினமானது. ஈடு செய்ய இயலாது. ஆழ்ந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. Rasa மாமா அனைவரையும் தனக்கு சொந்தமானவர்களாகவே செயல்பட்டார். பெருந்தன்மை, பரோபகாரம்,, கருணை, நேர்மையான அணுகுமுறை இவரின் அடையாளங்கள். அன்னாரின் அர்த்தமான வாழ்க்கை தற்போதைய தலைமுறைக்கு உத்வேகமே. அவரது தெய்வீக ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!😅

Write Tribute