Clicky

பிறப்பு 22 MAY 1973
இறப்பு 22 NOV 2024
திரு சுப்பிரமணியம் பிரபாகரன்
வயது 51
திரு சுப்பிரமணியம் பிரபாகரன் 1973 - 2024 இருபாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Subramaniam Prabakaran
1973 - 2024

அன்னாரின் பிரிவுத்துயர் தோய்ந்து மனம் சோர்ந்த உற்றார் உறவினர் சுற்றம் மனைவி மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் . வயதில்லை மரணிக்க வாலிபமும் ஓடவில்லை வேலை செய்தும் ஓயவில்லை காலனுக்கு வேலையின்றிக் கணக்குப் பிழைத்ததுவோ கோலமிது என்னவென்று கொண்டவளைக் கேட்பவர்க்கு. என்ன பதில் பிள்ளைகளுக்கென்ன பதில் பதில் சொல்லத்தெரியாமல் மௌனமாய் அழுகின்றோம் . எப்பிறப்பில் காண்போமோ ?? ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் நமச்சிவாய!!!

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 25 Nov, 2024