யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பிரபாகரன் அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரமலைநாதன்(ஆயுர்வேத வைத்தியர்), யோகேஸ்வரி(மல்லாகம்) தம்பதிகளின் மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சஹானா, சுபேத்தா, சுஜித்தா மற்றும் செறோஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார்(ஜேர்மனி), சுதாஜினி(கனடா), தர்ஷினி(ஆசிரியை - யா/ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி - புத்தூர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தர்மபாலன்(கனடா), ராஜினி(ஜேர்மனி), ஜனார்த்தனன்(பிரதேச முகாமையாளர்- ஜனசக்தி காப்புறுதி நிறுவனம்), சிறீறங்கன்(இத்தாலி), மலர்விழி(பிரான்ஸ்), ரேக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
லோகேஸ்வரன்(பிரான்ஸ்), மதிறதன்(பிரான்ஸ்), அருன்யா(மல்லாகம்) ஆகியோரின் சகலனும்,
சிந்துஷன், செந்துறதன், சிந்திகா ஆகியோரின் சிறிய தந்தையும்,
லிதுன், இர்சிகா, மதுன், ஆரூஸ் ஆகியோரின் பெரிய தந்தையும்,
சந்தோஷ், சரண்யா, சங்கமித்ரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 28 Nov 2024 12:30 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details