யாழ். கரவெட்டி கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நித்தியானந்தம் அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று தனது இல்லத்தில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கெளரி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி, புனிதவதி, காலஞ்சென்ற சதானந்தன், சச்சிதானந்தன், தயானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-08-2026 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கபட்டு, பின்னர், ந.ப 12:00 மணியளவில் கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Subramaniam Nithiyanandam, who was born in Komandurai, Karaveddy, Jaffna, and was a resident of Dehiwala, Colombo, passed away peacefully at his residence on Tuesday, 4 August 2026.
He was the beloved son of the late Subramaniam and Nagamma.
He was the loving husband of Ranjithamalar,
The beloved father of Gowri,
the dear brother of the late Mangayarkarasi, Punithavathi, the late Sathananthan, Satchithananthan, and Thayananthan, and the cherished grandfather of Janani.
Public viewing will be held at Mahinda Funeral Parlour, Kalubowila, on Wednesday, 5 August 2026, from 9:00 a.m. The funeral service will commence at 12:00 noon, followed by the cremation at 3:00 p.m.
Through RIPBOOK, we kindly request all relatives, friends, and well-wishers to accept this announcement.
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
It has been a true privilege to know you, Father, and to share life's precious moments with you. Your wisdom, kindness, and quiet strength have inspired me to be a better man. Though you are no longer with us, your love and memory will forever live in our hearts. With love and deepest respect, Deva Datta Das (Singapore)
Deepest sympathies