
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான , பண்பான, பாசமிகு பெரியம்மாவிற்கு எங்கள் ?அஞ்சலியை தெரிவிப்பதுடன்.
அவர் தம் குடும்பத்தாருடன் துயர் பகிர்ந்து கொள்கின்றோம். ?
ஓம் சாந்தி
தீபன் குடும்பம் சுவிஸ்
Write Tribute
அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு உலவிக்குள நாயகனின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்கிறோம். அத்துடன் உறவுகளுக்கு எமது ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம்.