
யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நவமணி அவர்கள் 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாராயணப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், விஸ்வையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிமலராஜா(ராயு- பிரான்ஸ்), நாகரஜனி(இலங்கை), முத்துக்குமார்(ரவி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாரஞ்சினி(பிரான்ஸ்), கருணானந்தராஜா(இலங்கை), வனஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரஷாந்-சாருஜா(பிரான்ஸ்), பிரஷன்யா- சிவசங்கர்(நியூசிலாந்து), பிரதீஷா- செந்தூரன்(இலங்கை), விதுஷாந், ஜனுஷாந், டினுஷா(பிரான்ஸ்), மிதுஷா, பத்மிஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஸ்ரீநீஷ்(நியூசிலாந்து), சஷ்வின், ஷிரவின்(இலங்கை) ஆகியோரின் ஆசை பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
கருணானந்தராஜா மருமகன் +94775554710
நிமலராஜா(ராயு) மகன் +33751101917
முத்துக்குமார்(ரவி) மகன் +41792262086
அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு உலவிக்குள நாயகனின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்கிறோம். அத்துடன் உறவுகளுக்கு எமது ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம்.