அமரர் சுப்பிரமணியம் நாகராஜா
Retired MSO Jaffna Post Office
வயது 78
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Nagarajah
1930 -
2009
அப்பா! என்று ஆசையாக கூப்பிட , உங்கள் அன்பு குரல் கேட்க நீங்கள் நம்மோடு இல்லை எனினும் , உங்களை, உங்கள் உழைப்பை உங்கள் பிள்ளைகள் நினைக்காத நாட்கள் இல்லை அப்பா! இன்று வரைக்கும் நம் கண்களில் கண்ணீர் துளிர்கள்! நம்மோடு இன்னமும் வாழ்ந்து இருக்க கூடாத என்ற ஏக்கம் எம் ஒவ்வொருவர் மனங்களிலும் ! தேடுகின்றோம் அப்பா உங்கள் உருவத்தை ! கிடைக்காது என்று தெரிந்தும்' எதிர்பார்க்கின்றோம் உங்கள் வருகையை ! நீங்கள் காட்டிச்சென்ற வழிதனில் உங்கள் ஒவ்வொரு பிள்ளைகளும்! நீங்கள் அமைதியாய் தூங்குங்கள் ! உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் !
Write Tribute
Even though it has been 10 years, it is impossible to forget your presence and impact on my life. Whenever I face any problems or worries, I immediately think of you and everything seems to be...