Clicky

தோற்றம் 16 AUG 1951
மறைவு 28 MAR 2022
அமரர் சுப்பிரமணியம் நடராஜா
Mega Star Dortmund Cricket Club & Tamil Stars Dortmund Cricket Club
வயது 70
அமரர் சுப்பிரமணியம் நடராஜா 1951 - 2022 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Nadarajah
1951 - 2022

அன்னாரினது மறைந்த செய்திகேட்டு கடந்த காலங்களை நினைத்துப்பார்க்கின்றேன். பிராங்பேர்ட் தமிழ்மன்ற அணியினருடன் 1990 ஆம் ஆண்டில் போகும் நகரில் ஒழுங்கமைப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதல்முறையாக கண்டுகொண்டதிலிருந்து இதுவரை மறக்கமுடியாத, நன்று பயிற்றுவிக்கப்பட்ட திறமைமிக்க வீரனாக, மனிதனாக மைதானங்களில் யேர்மணியிலிருக்கும் ஏனைய சகல வீரர்களாலும் அங்கிகரிக்ப்பட்ட சிறந்த வீரனை நாம் இழந்துநிற்கின்றோம். பிராங்பேர்ட் தமிழ் மன்றத்தினால் தொடர்ந்து 15 வருடங்கள் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கிரிக்கெட் இதழில் நடா அண்ணனைப்பற்றிய சிறப்பு கட்டுரை அவரின் திறமைகளையே எடுத்துக்காட்டி நிற்கின்றது என்பது மிகையாகாது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தார் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அமரர் சுப்பிரமணியம் நடராசா அவர்களின் ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி ? ஓம் சாந்தி ? ஓம் சாந்தி ? ஆழ்ந்த அனுதாபங்களுடன்…………

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 05 Apr, 2022