

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Borken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நடராஜா அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சீத்தாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன்(Borken), பிரகாஷ்(Borken) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கணேசன், தையல்நாயகி, காலஞ்சென்ற கந்தசாமி(ஏகாம்பரம்), நாகபூசணி(சரசு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாவதி, காலஞ்சென்ற சத்யாவதி, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லின்டா அவர்களின் அன்பு மாமனாரும்,
லீனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 07 Apr 2022 9:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to Mr Nada anna family. Great human & Legend cricketer of Germany. Many memories we had in the past to revisit. We miss you badly.legend of cricketer Nada played for Bochum...