 
                     
        யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மதிரூபன் அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். 
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சாந்தமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரெத்தினம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், 
ரேணுகா அவர்களின் பாசமிகு கணவரும், 
நிருஷன், நிரோஷன், ஜெனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
ரூபானந்தன், ரூபகாந்தன்(காந்தன் -பிரான்ஸ்), ரூபகாந்தி, ரூபரஞ்சினி, சுதாகரன்(சுதன் -பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
மலர்விழி, சாந்தினி, காலஞ்சென்ற சதானந்தவேல், சத்தியமூர்த்தி, நிஷா, அகிலகுமார்(அகி- ஜேர்மனி), அகிதா(பிரான்ஸ்), சுபாகரன்(Bobby- பிரான்ஸ்), சுபாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
சுபாஜினி(சுபா), பிரபாகரன், யாழினி, ஞானேஸ்வரன்(ராசன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
                     
                     
            
அன்புக்குரியவரையும் பாசத்துக்குரியவரையும் காாலனிடம் பறிகொடுத்துவிட்டு கலங்கி நிற்ககும் அக்கா அன்பு பிள்ளைகளுக்கும்...