
அமரர் சுப்பிரமணியம் மார்க்கண்டு
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 89

அமரர் சுப்பிரமணியம் மார்க்கண்டு
1932 -
2022
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Markandu
1932 -
2022

அமைதிப் புன்னகை அணைந்தது நெடுநகர் தந்திட்ட நிறைவான மனிதரிவர்! கற்றோர் போற்றிடும் கல்விமான்! அன்பும் பண்பும் கொண்ட அமைதிப்புன்னகை மன்னன்! அறத்திலும் சிறந்த அண்ணன்! நெடுநகர் ஐயனார் ஆலயத் திருப்பணிக்கு நெஞ்சம் கனிந்து கர்ணனாய் அருட்கொடை நல்கிய வள்ளல்! வையம் தனில் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி விண்ணுலகம் நோக்கி விமலனடி சென்றார் அந்தோ! அன்னாரின் இழப்பில் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கும்.??அன்னாரின் பிரிவால் துயரக்கடலில் ஆழ்ந்து இருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்????