Clicky

தோற்றம் 26 OCT 1932
மறைவு 25 JAN 2022
அமரர் சுப்பிரமணியம் மார்க்கண்டு
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 89
அமரர் சுப்பிரமணியம் மார்க்கண்டு 1932 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
26 OCT 1932 - 25 JAN 2022
Late Subramaniam Markandu
கண்ணீர் வணக்கம் , என்றும் உண்மையான அன்பும்,அறிவும்,சான்றாண்மையும்,மனிதநேயமும் கொண்ட மகத்தான,உன்னத மனிதனை இழந்து வாழும் குடும்பத்தினர்,உறவினர் நண்பர்களுக்கு பெரும் பேரிழப்பாகும். கனடா நெடுந்தீவு மக்கள ஒன்றியத்தோடு நீண்டநாள் பயணித்த மதிப்பிற்குரிய உறுப்பினராவார்.இவ்விழப்பால் துயருற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நெடுந்தீவு மேற்கு நெழுவினி வினாயகனை வணங்குவோமாக!
Write Tribute

Tributes