
அமரர் சுப்பிரமணியம் மார்க்கண்டு
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 89

அமரர் சுப்பிரமணியம் மார்க்கண்டு
1932 -
2022
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Markandu
1932 -
2022

அன்பினாலும், தன் அரிய பண்பினாலும் உறவுகளை அரவணைத்த இனிய உறவு. ஊரைப்போற்றி, உறவுகளைப் போற்றி வாழ்ந்ந உன்னதர். இழப்பு துயரம் தருகிறது. அவரின் பிரிவால் துயருறுகின்ற ,உறவுகள் அனைவர்க்கும் என் ஆழ்ந்த இரங்கல்! என் ஆத்மார்த்த அஞ்சலி!
Write Tribute
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கும்.??அன்னாரின் பிரிவால் துயரக்கடலில் ஆழ்ந்து இருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்????