Clicky

தோற்றம் 26 OCT 1932
மறைவு 25 JAN 2022
அமரர் சுப்பிரமணியம் மார்க்கண்டு
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 89
அமரர் சுப்பிரமணியம் மார்க்கண்டு 1932 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது அன்பான பூமணி அக்காவின் கணவர் மார்க்கண்டு அத்தார் என்று அன்புடன் எங்களால் அழைக்கப்பட்டவர். இன்று எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார். அவரது பிரிவால் துயருறும் குடும்ப த்தில் உள்ள அனைவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். குமாரசாமி& தேவகி குடும்பம்
Write Tribute

Tributes