கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், இல. 30 உதயநகர் மேற்கை வதிவிடமாகவும், இல. 220 வினாயகபுரத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் லங்கேஸ்வரன் அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் காமாட்சி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
ராகுல்(கனடா), பிரதீபன்(கனடா), சிந்து(கனடா), கோசி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோகேஸ்வரி(லோகா), கேதீஸ்வரி(சோதி), கேதீஸ்வரன்(கேதீஸ்-கனடா), காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(சீலன்), கோனேஸ்வரன்(சிவா-கனடா), ஜெகதீஸ்வரி(மதி-கனடா), நகுலேஸ்வரன்(ராசன் -அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு, சிவகுமாரன் மற்றும் கிருஷ்னபவானி(கனடா), கெளரி, ஜெயகுமாரி(கனடா), ஜெயகுமார்(மல்லாவி), ஜெயலட்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சசிகலா, வேணி, ராஜி, தினேஷ், வசந்தகுமாரி, பவா, ரவி(கனடா), சுதா(கனடா), சஞ்சய்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீரா(கனடா), ரம்ஷியா(கனடா), தர்ஷன்(கனடா), தீபன்(கனடா), விவேதாகனடா), ஜனனி(அவுஸ்திரேலியா), ஜனார்தன்(ஜனன் -அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
சரனியா, விருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஆனந்தநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
வீட்டு முகவரி:
இல. 220, வினாயகபுரம்,
கிளிநொச்சி.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
என்றும் உன் நினைவுகளுடன் நாம்!