Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1950
இறப்பு 16 FEB 2023
அமரர் சுப்பிரமணியம் கமலேஸ்வரி
வயது 72
அமரர் சுப்பிரமணியம் கமலேஸ்வரி 1950 - 2023 கைதடி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கமலேஸ்வரி அவர்கள் 16-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தையன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவஞானேஸ்வரி, பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற அதிபர்- யா/கைதடி குருசாமி வித்தியாலயம்), சிவகுமாரன்(கனடா), விக்கினேஷ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

ஸ்ரீசிவஈஸ்வரன், ஸ்ரீதரன், ஜெயமதி, மதிவாணி, கௌசிகன், திருசாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கௌசலா, சிவானி, நந்தகுமாரன், சுரேஸ்குமார், தனுசா, வாமேதவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுசா, கஜானன், சங்கவி, தமிழ்ப்பிரியன், கலைப்பிரியன், தனகவி, ஆதித்தன், ஆரணி, லட்சுமி, பவிஷா, கோபிகா, டினோஜ், பிரித்திகா, அக்சரா, நகுல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், தாமோதரம்பிள்ளை, அமுதலிங்கம், காலஞ்சென்ற சிவகோசரியார், சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live details:
Time: Feb 25, 2023 05:00 PM America/Toronto Join

Zoom Meeting: Click here
Meeting ID: 892 5038 8283
Passcode: 989566

Time: Feb 26, 2023 08:30 AM America/Toronto
Join Zoom Meeting: Click here
Meeting ID: 837 4088 0677
Passcode: 846680

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கரன் - மகன்
கௌசி - மகன்
சிறி - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்