திரு சுப்பிரமணியம் சந்திரமோகன்
(மோகன், சின்ன கண்ணன்)
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Subramaniam Chandramohan
1967 -
2025
அன்புக் கண்ணன் அண்ணா உங்கள் சிநேகிதத்துக்கு எல்லை இல்லை, நீங்கள் எம் மீது காட்டிய அன்புக்கு என்றென்றும் நன்றி, உங்கள் இழப்பு உங்களை அறிந்தவர்களுக்கு பெரும் இழப்பு, ஓம் சாந்தி சாந்தி சாந்தி. ரொகான்,ராணி, பிள்ளைகள் லண்டன், இங்கிலாந்து.
Write Tribute