வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சந்திரமோகன் அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(CTB மணியம்) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் (மணியம்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராஜா(குஞ்சிஐயா), காலஞ்சென்ற மனோன்மணி(குஞ்சியம்மா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கிரிஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கீர்த்தனா, கிருசன் ஆகியோரின் ஆசை தந்தையும்,
அமுதாதேவி- வேலாயுதம்பிள்ளை, சிவகுமார்- நந்தினி, சந்திரகுமார்- யசோதா, அனுசியா மற்றும் காலஞ்சென்ற சுகுமார், ரவீந்திரகுமார்(பெரியகண்ணன்)- ஜெயகௌரி, சுகீர்தமலர்(பூமா)- நடராஜா, இளங்குமரன்- ராசாத்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயா- ஐங்கரன், சசிகுமார்- திலகேஸ்வரி, கமலகாசன்- நிஷாந்தினி, காலஞ்சென்ற திருக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரமேஸ்வரி, கௌரி, காந்தன், பாலன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 26 Nov 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 27 Nov 2025 8:00 AM - 10:30 AM
- Thursday, 27 Nov 2025 10:30 AM - 11:00 AM
- Thursday, 27 Nov 2025 11:00 AM