Clicky

தோற்றம் 01 MAR 1942
மறைவு 18 MAY 2022
அமரர் சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன்
வரி உத்தியோகத்தர்- யாழ் மாநகர சபை, முன்னாள் யாழ் மாவட்ட சாரண ஆணையாளர், முன்னாள் பிரதித் தபால் அதிபர், முன்னாள் யாழ் இந்துக்கல்லூரி மாணவர் விடுதி மேற்பார்வையாளர், ஸ்ரீ காமாட்சி சன சமூக நிலைய சிரேஷ்ட அங்கத்தவர்
வயது 80
அமரர் சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் 1942 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
01 MAR 1942 - 18 MAY 2022
Late Subramaniam Aehamparanathan
உங்களின் திடீர் மறைவு எங்களுக்கு மிக்க வேதனை அளிக்கிறது மாமா. பாசத்தின் ஊற்றே பண்பின் நாயகனே அன்பால் அனைவரையும் அரவணைத்த பண்பாளரே உங்களின் ஆத்மா சாந்தியடைய எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பிராத்தனை செய்கிறோம். உங்கள் குடும்பத்தினருக்கும் மன ஆறுதல் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Write Tribute