மரண அறிவித்தல்
தோற்றம் 01 MAR 1942
மறைவு 18 MAY 2022
திரு சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன்
வரி உத்தியோகத்தர்- யாழ் மாநகர சபை, முன்னாள் யாழ் மாவட்ட சாரண ஆணையாளர், முன்னாள் பிரதித் தபால் அதிபர், முன்னாள் யாழ் இந்துக்கல்லூரி மாணவர் விடுதி மேற்பார்வையாளர், ஸ்ரீ காமாட்சி சன சமூக நிலைய சிரேஷ்ட அங்கத்தவர்
வயது 80
திரு சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் 1942 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், முருகமூர்த்தி கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் அவர்கள் 18-05-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, அன்னரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

சேந்தன், கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மயூரன், அனோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற லோகநாதன், கனகேஸ்வரி, காலஞ்சென்ற பேரின்பநாதன், ருக்குமணிதேவி, நாகேஸ்வரி(கனடா), குகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தேவமனோகரி, தேவமலர், காலஞ்சென்ற தேவதேவி, தேவரஞ்சினி, காலஞ்சென்ற தேவமஞ்சரி, தேவகாந்தி, தேவயோகராணி, அருள்வேந்தன், ஜீவகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தக்‌ஷயா, அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
41/2, முருகமூர்த்தி வீதி,                 
வண்ணார்பண்ணை,                 
யாழ்ப்பாணம்.

Live streaming link: Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவராணி - மனைவி
சேந்தன் - மகன்
கார்த்திகா - மகள்
கனகேஸ்வரி - சகோதரி
தேவி - சகோதரி
ஈஸ்வரி - சகோதரி
குகன் - சகோதரன்
குகன் - சகோதரன்

Photos

Notices