Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 20 AUG 1979
இறப்பு 22 JAN 2023
அமரர் சுப்பிரமணியம் நகுலேஸ்வரன்
வயது 43
அமரர் சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் 1979 - 2023 வரணி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும், தற்போது வரணி இயற்றாலையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.