Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 AUG 1979
இறப்பு 22 JAN 2023
அமரர் சுப்பிரமணியம் நகுலேஸ்வரன்
வயது 43
அமரர் சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் 1979 - 2023 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும், தற்போது வரணி இயற்றாலையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு, வள்ளிப்பிள்ளை தம்பதிகள், வேலுப்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சுப்பிரமணியம் குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

நாகராதா(சுவிஸ்), நந்தகுமார்(லண்டன்), நந்ததீபா(இலங்கை), கிருஷாந்(சுவிஸ்), தனுஷா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இந்துநேசன்(சுவிஸ்), செளந்தினி(லண்டன்), செல்வகுமார்(இலங்கை), பிரகாசினி(சுவிஸ்), மசீதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜானுஷன், அபிசன்(சுவிஸ்), லெளறா, ஆதிரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜின், தாரிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்துநேசன் - மைத்துனர்
நந்தகுமார் - சகோதரன்
கிருஷாந் - சகோதரன்
கிருஷாந் - சகோதரன்
மசீதன் - மைத்துனர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 21 Feb, 2023