Clicky

அன்னை மடியில் 03 JAN 1977
ஆண்டவன் அடியில் 11 NOV 2022
அமரர் சுப்ரமணியம் விபினரூபன்
வயது 45
அமரர் சுப்ரமணியம் விபினரூபன் 1977 - 2022 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Peter Ram. Sithamparappillai 14 NOV 2022 Denmark

விதியு மாம்விளை வாம்ஒளி யார்ந்ததோர் கதியு மாம்கசி வாம்வசி யாற்றமா மதியு மாம்வலி யாமழ பாடியுள் நதியந் தோய்சடை நாத நற்பாதமே. திரு. சுப்பிரமணியம் விபினரூபன் அவர்களின் சீவனை சிவன் தன்னடியில் சேர்த்து மோட்சத்தைக் கொடுப்பாராக! ஓம் நம சிவய! பிரிவால் துயருறும் பெற்றார், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனி, மற்றும் உறவினர்கள், உற்றார், சுற்றம், நண்பர்களுக்கு சிவபெருமான் ஆறுதலையும், தேறுதலையும், சாந்தியையும், சமாதானத்தையும் கொடுப்பாராக! ஓம் நம சிவய!

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 13 Nov, 2022
நன்றி நவிலல் Sun, 11 Dec, 2022