

-
17 JAN 1969 - 01 FEB 2024 (55 வயது)
-
பிறந்த இடம் : புதுக்குடியிருப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Glasgow, United Kingdom
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், Glasgow Scotland ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பன்னீர்செல்வன் அவர்கள் 01-02-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சேதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவபாதம், தவமணி, இராசகுமாரி, இராசநாயகம், காலஞ்சென்ற நாகேந்திரன், சந்தானலட்சுமி, சௌபாய்க்கியலட்சுமி, காலஞ்சென்ற சாந்தலிங்கம், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஆனந்தன், புஸ்பவதி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற ஸ்ரீவேல் முருகன், தனலிங்கம், யோகேஸ்வரி, கிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நகுலேஸ்வரி, காலஞ்சென்ற பவானிதேவி, குணரட்ணம், இராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற அரியரட்ணம், றாஜினி, அருந்தவராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜசி, புவேதிகா, பவித்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிகேதன், நர்மதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மித்ரா, அதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Scotland ல் நடைபெறும்.
Live streaming link: Click here
Webcast Login PIN: 132-4323
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 18 Feb 2024 9:00 AM - 9:30 AM
- Sunday, 18 Feb 2024 10:00 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புதுக்குடியிருப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Glasgow, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Rip