1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் கந்தசாமி
வயது 80

அமரர் சுப்பிரமணியம் கந்தசாமி
1942 -
2022
புலோலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் அத்தாய், லண்டன் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:03/10/2023
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை
விரைந்தே ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!
ஒருமுறையேனும் உங்கள்
முகம் பார்த்து விடமாட்டோமா
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா? அப்பா
எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
வணக்கம், திரு சுப்பிரமணியம் கந்தசாமி அவர்களின் இழப்பிற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை நமது நிறுவனம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் நினைவஞ்சலி புத்தகங்களை...