

யாழ். புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் அத்தாய், லண்டன் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தசாமி அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று Coventry இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் ஆசை மருமகனும்,
இராஜலக்ஸ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன்(பிரித்தானியா), பிரபாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற யோகம் மற்றும் சரஸ்வதி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தராணி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்மிளா, சுவேதா, கிருஷ்சனா, பிரஜீத், வசிகரன், ரிசிகரன், பிரதீஸ் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் கனகசபை, சத்தியவடிவேலு, பாலகிருஷ்ணன், சரோஜினிதேவி, காலஞ்சென்ற தனலக்ஸ்மி, சந்தானலக்ஸ்மி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 26 Oct 2022 8:30 AM
- Wednesday, 26 Oct 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
வணக்கம், திரு சுப்பிரமணியம் கந்தசாமி அவர்களின் இழப்பிற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை நமது நிறுவனம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் நினைவஞ்சலி புத்தகங்களை...