 
                    
            திரு சுப்பையா செட்டியார் பழனிவேல்
                            (V K S & Brothers)
                    
                            
                வயது 57
            
                                    
             
        
            
                திரு சுப்பையா செட்டியார் பழனிவேல்
            
            
                                    1968 -
                                2025
            
            
                யாழ்ப்பாணம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், Solothurn / Switzerlandஐ வசிப்படமாகவும் கொண்ட
அமரர் திரு சுப்பையா செட்டியார் பழனிவேல்
அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார். என்கின்ற அவர்களின் மரணச் செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த வேதனை அடையும் இவ்வேளையில் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும்மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,  உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
-:கோண்டாவிலூர் Lingam குடும்பம்.
Derendingen/ Solothurn
                
                    Write Tribute
     
                     
            