Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 MAR 1968
மறைவு 28 APR 2025
திரு சுப்பையா செட்டியார் பழனிவேல் (V K S & Brothers)
வயது 57
திரு சுப்பையா செட்டியார் பழனிவேல் 1968 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா செட்டியார் பழனிவேல் அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்பையா செட்டியார் கோமதி தம்பதிகளின் அன்பு மகனும்,

பாண்டீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சினேகா, அனுஷ்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Live streaming link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஆகாஷ் - மருமகன்
சினேகா - மகள்
சிவகுமார் - சகோதரன்

Photos

No Photos

Notices