Clicky

பிறப்பு 30 NOV 1924
இறப்பு 26 NOV 2018
திருமதி சுபத்திரை சுப்பிரமணியம்
வயது 93
திருமதி சுபத்திரை சுப்பிரமணியம் 1924 - 2018 வேலணை புளியங்கூடல், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 28 NOV 2018 India

குஞ்சி சுபத்திரை குலம் விளங்க வந்த குலவிளக்கு கொஞ்சி விளையாட கொள்ளு பேரர் வரை கண்ட விருட்சம் பஞ்சி பாரமல் பகல் இரவாய் உழைத்து ஊட்டி வளர்த்த உத்தமி அஞ்சி நடுங்கி அல்லல் பட்ட வேளையிலும் கஞ்சி வார்த்து எமை கட்டி காத்தளே எஞ்சிய காலம் எம்மோடு இருக்காமல் வஞ்சகர் கூட்டம் வளைத்து வைத்த மர்மம் என்ன மிஞ்சிய பெண்பிள்ளை இந்தியாவில் இருக்க தருணத்தில் கதை கூட சொல்லாமல் கொஞ்ச நேரத்தில் கொள்ளி வைத்த கொடுமை விஞ்சும் உலகம் வியக்கட்டும் இது கண்டு நஞ்சுக்ககூட்டங்கள் நண்றாக வாழட்டும் அஞ்சோம் அம்மம்மா என்றைக்கும் எம்மோடு தான் பிஞ்சு பருவத்து பூட்டப்பிள்ளைகள் மெஞ்சுகின்றன அஞ்சலி செலுத்துவோம் அமரர் பதம் அடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்