Clicky

திருமதி சுபத்திரா இளங்கோவன், செல்வி அஷ்மிதா இளங்கோவன்
இறப்பு - 10 JUN 2023
திருமதி சுபத்திரா இளங்கோவன், செல்வி அஷ்மிதா இளங்கோவன் 2023 ஊரெழு வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

லோகன் குடும்பம் ரிச்மண்ட் கில் 03 JUL 2023 Canada

நீங்கள் இருவரும் இவ்வுலகை விட்டுப் பிரிந்து ஏறக்குறைய 3 வாரங்கள் கடந்துவிட்டன, இன்னும் தினமும் காலையில் எழுந்ததும் இது உண்மையா என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.