Clicky

அகாலமரணம்
திருமதி சுபத்திரா இளங்கோவன், செல்வி அஷ்மிதா இளங்கோவன்
இறப்பு - 10 JUN 2023
திருமதி சுபத்திரா இளங்கோவன், செல்வி அஷ்மிதா இளங்கோவன் 2023 ஊரெழு வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 68 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருமதி சுபத்திரா இளங்கோவன்(பிறப்பு- 24th May 1968):-

யாழ். ஊரெழு வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Richmond Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திரா இளங்கோவன் அவர்கள் 10-06-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் திருப்பதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி இளங்கோவன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அஷ்மிதா, நவின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சித்ரா, சரத்சந்திரா, ரவிச்சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரட்ணஜோதி, பிரமிளா, ராஜகௌரி, கலாமதி, சந்திரமதி, இளஞ்சேரன், இளஞ்செழியன், இளங்குமரன், இளமேகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

செல்வி அஷ்மிதா இளங்கோவன் (பிறப்பு- 19th August 1995):-

கனடா Toronto Richmond Hill ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஷ்மிதா இளங்கோவன் அவர்கள் 10-06-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் திருப்பதி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி நேசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான இளங்கோவன் சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகளும்,

நவின் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சித்ரா, சரத்சந்திரா, ரவிச்சந்திரா, கலாமதி, சந்திரமதி, இளஞ்சேரன், இளஞ்செழியன், இளங்குமரன், இளமேகன், இரட்ணஜோதி, பிரமிளா, ராஜகௌரி ஆகியோரின் அன்பு பெறாமகளும், மருமகளும் ஆவார்.

Live link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சித்ரா : சகோதரி - பெரியம்மா
சரத்சந்திரா : சகோதரன் - மாமா
ரவிச்சந்திரா : சகோதரன் - மாமா
சாஜித் : மருமகன் - மைத்துனர்

Photos

No Photos

Notices