Clicky

பிறப்பு 30 DEC 1967
இறப்பு 22 SEP 2020
அமரர் சுபாஸ்கரன் நாகராஜா (சுபாஸ்)
வயது 52
அமரர் சுபாஸ்கரன் நாகராஜா 1967 - 2020 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subaskaran Nagaraja
1967 - 2020

அன்பு நண்பா, உன்னுடனை பழகிய நாட்கள் சில வருடங்களேயானாலும் ஆயுள் முழுவதும் உன்னுடன் பழகியது போல் ஓர் உணர்வு. எந்த சந்தர்ப்பத்திலும் புன்னகைத்துக் கொண்டிருக்கும் உன் முகத்தை மறக்க முடியவில்லை. உன்னுடைய இழப்பு தாங்கமுடியாத இடியாக நெஞ்சினை தகர்க்கிறது. நீ எமக்குத் தந்த சந்தோசமான தருணங்களுக்கு நன்றி நண்பா. போய்வா. ஆண்டவனோடு கலந்திரு.

Write Tribute