மாமா, மாமிக்கு ஒரே ஆண்பிள்ளை,
அனைவருக்கும் செல்லப்பிள்ளை,
உனை விரும்பாதோர் யாருமில்லை,
வெறுப்போர் என்று எவருமில்லை,
கொடிய நோய்கொண்டு நீபோக, உன் மேல் ஏதும்
குறையுண்டோ நாங்கள் சொல்ல,இனி
நீயின்றி எங்கள் உறவு எப்படி மகிழ்ச்சியாய்
இருப்போம்? உங்கள் பிரிவால் வாடும் கரன் மச்சான்.
உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்
! ஒம் சாந்தி, சாந்தி, சாந்தி!