Clicky

பிறப்பு 29 JUN 1933
இறப்பு 21 SEP 2020
அமரர் சுப்பிரமணியம் மயில்வாகனம்
வயது 87
அமரர் சுப்பிரமணியம் மயில்வாகனம் 1933 - 2020 மல்லாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 28 SEP 2020 Australia

மதி, மற்றும் குடும்பத்தவர், உறவினர்க்கு துயரத்திலிருந்து மனம் தேறுதல் பெற வேண்டுகிறேன். இன்று ஏற்பாடு செய்திருக்கும் தமது தந்தையின் பூதவுடலை பார்வையிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு என்னால் சமூகமளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். தந்தையின் ஆத்மா ஈடேற்றம்பெற பிரார்த்திக்கிறேன்.?? த. சுரேந்திரன்