

-
29 JUN 1933 - 21 SEP 2020 (87 வயது)
-
பிறந்த இடம் : மல்லாகம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மல்லாகம், Sri Lanka மெல்போன், Australia
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமனியம் மயில்வாகனம் அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி(Melbourne) அவர்களின் பாசமிகு கணவரும்,
மோகன்(Melbourne), மகேந்திரன்(சுவிஸ்), ஜீவன்(சுவிஸ்), காலஞ்சென்ற அகிலன், யசோ வரதராசன்(பிரான்ஸ்), குமணன்(லண்டன்),மதனன்(மதி- Melbourne) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, பூமலர்(Melbourne), பகவதி(உடுப்பிட்டி), காலஞ்சென்ற தம்பித்துரை, கந்தசாமி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திவாகரன்(சிட்னி), தர்ஷினி மதனன்(Melbourne), சங்கீதா பரோபன்(கனடா),சஞ்சீவன்(கனடா), முகுந்தன்(உடுப்பிட்டி), கவாஷ்(லண்டன்), இராஜேஸ்வரி மோகன்(Melbourne), பவானி மகேந்திரன்(சுவிஸ்), சீதாதேவி ஜீவன்(சுவிஸ்), வரதராசன்(பிரான்ஸ்), ஜெனித்தா குமணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமானாரும்,
Dr. தர்மலிங்கம்(Melbourne), பாலசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற பவானி, இராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தா(இலங்கை), மயூறா(இந்தியா), மயூறன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ரோஷினி, ஹேமப்பிரியா, ஷாலினி, சுவீவன், மதுசன், சீனுஜன், ஜீனுவா, ஜீவிகன், ரதீனா, கீஷோன், கவீனா, சந்தோஷ், சப்ராஷ், யவினாஷ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ஹாசினி அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மல்லாகம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

மதி, மற்றும் குடும்பத்தவர், உறவினர்க்கு துயரத்திலிருந்து மனம் தேறுதல் பெற வேண்டுகிறேன். இன்று ஏற்பாடு செய்திருக்கும் தமது தந்தையின் பூதவுடலை...