1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
25 NOV 1950
மறைவு
24 DEC 2022
அமரர் சுப்பிரமணியம் கேந்திரநாதன்
வயது 72

அமரர் சுப்பிரமணியம் கேந்திரநாதன்
1950 -
2022
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
-
25 NOV 1950 - 24 DEC 2022 (72 வயது)
-
பிறந்த இடம் : கோண்டாவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : இலுப்பைக்கடவை, Sri Lanka உப்புக்குளம், Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கட்டாடுவயல் இலுப்பைக் கடவை மற்றும் மன்னார் உப்புக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் கேந்திரநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை
விரைந்தே ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!
ஒருமுறையேனும் உங்கள்
முகம் பார்த்து விடமாட்டோமா
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா? அப்பா
எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கோண்டாவில், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sun, 25 Dec, 2022
நன்றி நவிலல்
Mon, 23 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 23 Dec, 2024
Request Contact ( )

அமரர் சுப்பிரமணியம் கேந்திரநாதன்
1950 -
2022
கோண்டாவில், Sri Lanka
Sorry to hear of your loss, our sincere condolences to your family