5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பலாலி கிழக்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கராஜா சுபாஜினி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31-12-2024
சகோதரி உங்கள் குரல் கேட்காது
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள் எங்கே
முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே
நாம் கண் திறந்த போது உங்கள்
திருமுகத்தை கண்டு சிரித்தோம் அன்று
உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
தங்கச்சி என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!!
தகவல்:
குடும்பத்தினர்