மரண அறிவித்தல்
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலி கிழக்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா சுபாஜினி அவர்கள் 26-12-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை, காலஞ்சென்ற விமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை ஞானாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தங்கராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பவீந்திரன்(லண்டன்), கீர்த்தனா, சுவன்ஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதாகரன், சுகந்தினி, சுபதினி, தர்சினி, சுவிகரன், நிருசன்(லண்டன்), நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
தங்கராஜா(கணவர்)