Clicky

பிறப்பு 08 MAY 1975
இறப்பு 11 APR 2020
அமரர் சுபாஜினி ரகுபரன் 1975 - 2020 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
அமரர் Subajini Raguparan
1975 - 2020

சோகத்தின் சுமைதனை சுமக்கின்றோம் இதயமதில், பாசத்தின் உறவுகள் நாம் பரிதவித்து வாடுகின்றோம், எம் நேசத்தை மறந்து நெடுந்தூரம் சென்றுவிட்ட சுபா உன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறோம். வலிசுமந்து நிலைகுலைந்து தனிமையில் வாடும் ரகுவிற்கும் ,பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். - ஆசை அண்ணா & அண்ணி

Write Tribute

Tributes