யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடா Maple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஜினி ரகுபரன் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னப்பிள்ளை மற்றும் காலஞ்சென்ற ஆறுமுகம் தங்கம்மா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்
காலஞ்சென்ற சின்னத்துரை, திலோத்தமை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பராசக்தி(வட்டக்கச்சி- கிளிநொச்சி) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ரகுபரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
நிலக்ஷா, ஜர்ஷிகா, அனோஷ்கா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
நந்திவர்மன்(நந்தி- சுவிஸ்), நந்தினி(சக்தி- சுவிஸ்), யசோதா(துளசி- கனடா), கவிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சசிமோகன்(சுவிஸ்), உமாதேவி(சுவிஸ்), சுரேஷ்(கனடா), நிமலன்(லண்டன்), தயாபரன்(கொழும்பு), சேதுபரன்(சுவிஸ்), சிவபரன்(கனடா), வடிவாம்பிகை(பிரித்தானியா), ஞானாம்பிகை(கனடா), கிரிபரன்(கனடா), செல்வபரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சரோஜினிதேவி, தர்மபூபதி, யசோதாதேவி, பாஸ்கரன், வசீகரன் , நாகதர்ஷினி மற்றும் ராஜினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
உதயகுமார்- மஞ்சுளா(கொழும்பு), காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் ஆசை மருமகளும்,
கௌரி- தெய்வேந்திரன், கனகேஸ்வரி- நமநாதன்,
சோதீஸ்வரி- இராஜேந்திரன், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னுத்துரை, குணமாலை, தர்மலிங்கம் மற்றும் ரத்தினம் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சிவக்கொழுந்து, நாகம்மா, பாக்கியம், இலட்சுமி மற்றும் நல்லதங்கம், சிவபாக்கியம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.