

அமரர் சுபாஜினி ரகுபரன்
1975 -
2020
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subajini Raguparan
1975 -
2020

மகளே நாங்கள் கூட்டுக் குடும்பமாக ஒரே கிராமத்தில் வாழ்ந்தோம் மகளே அந்த கூட்டை கல்லால் எறிந்து களைத்து பல தேசம் விட்டு தேசம் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் நிலைமையில் உங்கள் செய்தியை கேட்டு கலங்கி நிற்கின்றோம் நாங்கள் நேரில் வந்து கலந்து கொள்வதற்கு இறைவன் விட்டு வைக்கவில்லை மகளே ஆத்மா சாந்தியடைய ஶ்ரீமுத்துமாரியம்மன சுவிஸ் ஒல்டன் ஶ்ரீமனோன்மணி அம்பாளை பிராத்திக்கின்றோம் ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்
Write Tribute