யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுபா சிவேந்திரன் அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், ஜெகதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ருதி, கர்ஸா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கவிதா(கனடா), கீதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கௌரீதரன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
சேயோன் அவர்களின் பாசமிகு சித்தியும்,
காலஞ்சென்ற சரோஜினி, சந்திரமலர்(பிரித்தானியா), செல்வநாதன்(ஜேர்மனி), பானுமதி(ஜேர்மனி), செல்வநிதி(கனடா), கணேசபாலன்(பிரித்தானியா), வினோதராஜா(ஜேர்மனி), வயந்திமாலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான வரதராஜா, சந்திரமனோகரன் மற்றும் புஸ்மணி(ஜேர்மனி), இந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற மகேந்திரன், பரமேஸ்வரி(பிரித்தானியா), உமா(ஜேர்மனி), சிவசுந்தரம்(கனடா) ஆகியோரின் சகோதரியும்,
தவமணி(பிரித்தானியா), ராஜலட்சுமி(இலங்கை), ராஜ்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
தர்மிகா, தனுஷிகா, சந்தோஷ், அமரீசன், ஆதிசன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
ராகவி, கபிஷன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ஆதிரன் அவர்களின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447723458819
- Mobile : +447960160326
- Mobile : +14167379167
- Mobile : +94775087585