Late Stephen Anthonipillai
(Rajan)
Studied at Central College, Jaffna
Age 54
Tribute
பிராத்திக்கின்றோம்
என்று எங்களை கலாய்க்க வேண்டும், அனைவரும் சந்தோசமாக இருக்க வேண்டும், நண்பர்களை தனதுயிராய் நினைத்து வாழ்ந்த நண்பன், இன்று எம்மோடு நீயில்லை என நினைத்துப் பார்க்கவே முடியாமல் உள்ளது.
எங்கிருந்தாலும் அமைதியுடன் உறங்கு நண்பா, உனது நினைவுகள் எங்களை விட்டு நீங்காது என்ற நினைவுடன். 😥😥😥
🙏 May your soul rest in peace Matchchan. 🙏
என்றும் அன்புடன்
நண்பன் யோகி 🙏🙏🙏
JCCOB 86 Batch mates
Write Tribute