Mr. Stephen Anthonipillai was born in Jaffna, Sri Lanka and passed away peacefully on wednesday 19th May 2021 in Paris, France.
Loving Son of Anthonipillai Theressamah.
Loving husband of Honorine.
Loving son-in-law of (late) Patrick Antony, Theresa Antony.
Loving Father of John Edmond, Celine, Eve Angeline.
Beloved brother of Rex Mahendran, late Edmond (Jeya), Mercy (Bhavi), Vincent Duke (Mano), Emily (Shantha), Ranjan Angelo, Nixon.
Loving brother-in-law of Lio, Kingsley, Victor, Rita, Lusiya, Sylvester, Ruth Bonny, Ranjani, Mala, Jessie.
Loving uncle of Roshani, Harrington, Deepika, Claudine, Jacqueline, Nicholas, John, Jennifer, Jasmin, Nickisha, Jaylan.
This notice is provided for all family and friends.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரிபன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
Honorine அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பற்றிக் அன்ரனி, திரேசா அன்ரனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜோன் எட்மண்ட், செலின், ஈவ் ஏஞ்சலின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரெக்ஸ் மகேந்திரன், காலஞ்சென்ற எட்மண்ட் (ஜெயா), மெர்சி (பவி), வின்சென்ட் டியூக் (மனோ), எமிலி (சாந்தா), ரஞ்சன் அஞ்சலோ, நிக்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லியோ, கிங்ஸ்லி, விக்டர், றீட்டா, லூசியா, சில்வெஸ்டர், ரூத் பொனி, ரஞ்சனி, மாலா, ஜெசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரோஷினி, ஹாரிங்டன், தீபிகா, Claudine, ஜாக்குலின், நீக்கிலஸ், ஜோன், ஜெனிபர், ஜாஸ்மின், நிக்கிஷா, ஜெய்லன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
Zoom meeting link: Click here
Meeting ID: 970 4172 7405
Passcode: 12345
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Events
- Friday, 21 May 2021 1:00 PM - 4:00 PM
- Saturday, 22 May 2021 2:00 PM - 4:00 PM
- Sunday, 23 May 2021 2:00 PM - 4:00 PM
- Monday, 24 May 2021 2:00 PM - 4:00 PM
- Thursday, 27 May 2021 10:30 AM - 11:30 AM
- Thursday, 27 May 2021 11:30 AM - 12:00 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details