Clicky

பிறப்பு 23 DEC 1953
இறப்பு 07 SEP 2022
அமரர் ஸ்ரான்லி ஜேக்கப் டேவிட்
முன்னாள் கிறீன் மெமோறியல் வைத்தியசாலை மானிப்பாய் இலங்கை
வயது 68
அமரர் ஸ்ரான்லி ஜேக்கப் டேவிட் 1953 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ச. வி. கிருபாகரன் - பாரிஸ், பிரான்ஸ் 17 SEP 2022 France

காலம் சென்ற ஸ்ரான்லி ஜேக்கப் டேவிட் அவர்களின் துணைவியார் கெங்கா, மகன் நிறோஷான் மற்றும் உற்றார் உறவினர், நண்பர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ஸ்ரான்லி ஜேக்கப் டேவிட் அவர்களின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை பிரார்த்திக்கின்றோம். ச. வி.கிருபாகரன், பாரிஸ், பிரான்ஸ்

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 14 Sep, 2022