யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Erftstadt ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரான்லி ஜேக்கப் டேவிட் அவர்கள் 07-09-2022 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரிகேடியர் டேவிட் மெர்சி(இரட்சண்ய சேனை, இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கெங்கா அவர்களின் அன்புக் கணவரும்,
நிறோஷான் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ரூபிணி அவர்களின் பாசமிகு மாமாவும்,
Noah அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,
பிரான்கிலின்(கனடா), அருள்நேசன்(கனடா), காலஞ்சென்றவர்களான புளோரன்ஸ், வெஸ்லி, நேசமணி ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
ஆனந்தி(இலங்கை), சுமதி(கனடா), மரியகலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜி(கனடா), டுலக்ஷி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அஸ்வின்யா(கனடா), பிரவீணா(கனடா) ஆகியோரின் பெரியப்பாவும்,
ஈசாந்த்(கனடா), சுஜீபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஆரபி, கார்த்திக் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காந்தி(ஜேர்மனி), பகீரதன்(ஜேர்மனி), பாஸ்கரன்(கனடா), பகீரதி, காலஞ்சென்ற ஞானேந்திரன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
யோகலிங்கம்(ஜேர்மனி), பிரபா(ஜேர்மனி), விஜிதா(கனடா), திலகம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிறோஜி(ஜேர்மனி), நித்தி(கண்ணா- ஜேர்மனி), லகுஷி, பிரதீபன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பியங்கா(ஜேர்மனி), அனிக்கா(ஜேர்மனி), அஸ்வியா(கனடா), காயத்திரி(கனடா), கார்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
கஜன்(ஜேர்மனி), தர்மிகா(சுவிஸ்), டிசாந்தன்(இலங்கை), சுந்தர்ஸன்(ஜேர்மனி), கேசவன்(கனடா), பிரேமராசா ஆகியோரின் அன்பு மாமாவும்,
உமையாள் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Meeting-ID: 873 2089 7119
Kenncode: 750012
நிகழ்வுகள்
- Monday, 19 Sep 2022 10:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
காலம் சென்ற ஸ்ரான்லி ஜேக்கப் டேவிட் அவர்களின் துணைவியார் கெங்கா, மகன் நிறோஷான் மற்றும் உற்றார் உறவினர், நண்பர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்....