Clicky

அன்னை மடியில் 20 MAY 1939
கர்த்தருக்குள் 23 JUN 2024
அமரர் அன்னமேரி ஸ்ரனிஸ்லஸ்
வயது 85
அமரர் அன்னமேரி ஸ்ரனிஸ்லஸ் 1939 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்களின் மூத்தவள் நீ… எங்களுக்காய் வாழ்ந்தவள் நீ… அக்காவாய் மட்டுமின்றி எம் அம்மாவாய் நீயிருந்தாய்.. உன் முகத்தில் என்றுமே நாம் கோபத்தைக் கண்டதில்லை.. மாறாத புன்சிரிப்பு அது ஒன்றே உன் சொத்து.. எங்கள வீட்டில் வந்துதித்த முதல் குழந்தை குறும்புதனை நீ ரசித்த காட்சிகளதான் எம் கண்முன்னே வருகிறதே.. நிசாந் நிசாந் என அழைக்கும் குரல்கூட ஓயவில்லை.. எங்கள் வீட்டு இளவரசி அவளைக்கூட நீ ரசித்தாய் அவுஸ்திரேலிய மண்ணில் ஆஷாவின் மணவீட்டில் இறுதியாக உனைப் பார்த்தோம்… ஆனாலும் நீ போனபின்னர் அடிக்கடி உன் குரலைக் கேட்டோம்.. சில வருடம் உன்குரலைக் கேட்காமல் போய்விடினும் உன் முகத்தைப் பார்ப்பதற்காய் சற்று நாம் காத்திருந்நோம்.. அதற்கிடையில் நீ ஏன் அவசரமாய் சென்று விட்டாய்..? எமையெல்லாம் சோகத்தில் மூழ்கவிட்டு ஏன் சென்றாய்..? உன்னவனைக் பார்ப்தற்காய் இவ்வளவு அவசரமோ??? சென்றுவா எம உறவே.. மீண்டும் வந்நு பிறந்துவிடு.. —சுசீலா குடும்பம்__
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 25 Jun, 2024